Thalam ID: thalam2

50 ஆனந்த மாலை

Posted by on 4.18.26 in

50 ஆனந்த மாலைபதிகச் சிறப்பு: சிவாநுபவ விருப்பம்யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்கன்னே ரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்தஎன்னே ரனையேன் […]

Continue reading »

51 அச்சோப் பதிகம்

Posted by on 4.18.26 in

51 அச்சோப் பதிகம்பதிகச் சிறப்பு: அநுபவ வழி அறியாமையாப்பு: கலிவிருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்டஅத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 1 நெறியல்லா நெறிதன்னை நெறியாக […]

Continue reading »