Thirumurai Name: T8

11 திருத் தெள்ளேணம்

Posted by on 4.24.26 in

11 திருத் தெள்ளேணம்பதிகச் சிறப்பு: சிவனோடு அடைவுயாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியைஉருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ 1 திருவார் பெருந்துறை […]

Continue reading »

12 திருச் சாழல்

Posted by on 4.24.26 in

12 திருச் சாழல்பதிகச் சிறப்பு: சிவனுடைய காருணியம்யாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீபூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னைஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ 1 என்னப்பன் எம்பிரான் […]

Continue reading »

14 திரு உந்தியார்

Posted by on 4.24.26 in

14 திரு உந்தியார்பதிகச் சிறப்பு: ஞான வெற்றியாப்பு: கலித்தாழிசை தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். வளைந்தது வில்லு விளைந்தது பூசல்உளைந்தன முப்புரம் உந்தீபறஒருங்குடன் வெந்தவா றுந்தீபற 1 ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்ஓரம்பே முப்புரம் உந்தீபறஒன்றும் பெருமிகை உந்தீபற 2 […]

Continue reading »

15 திருத் தோணோக்கம்

Posted by on 4.24.26 in

15 திருத் தோணோக்கம்பதிகச் சிறப்பு: பிரபஞ்ச சுத்தியாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமேதீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தே திருநடஞ்செய்கூத்தாஉன் சேவடி கூடும்வண்ணம் தோணோக்கம் 1 என்றும் பிறந்திறந் […]

Continue reading »

16 திருப் பொன்னூசல்

Posted by on 4.24.26 in

16 திருப் பொன்னூசல்பதிகச் சிறப்பு: அருள் சுத்தியாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். சீரார் பவளங்கால் முத்தங் கயிறாகஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்துநாரா யணன்அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்குஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கைஆரா அமுதின் அருள்தா ளிணைபாடிப்போரார்வேற் […]

Continue reading »

18 குயில் பத்து

Posted by on 4.24.26 in

18 குயில் பத்துபதிகச் சிறப்பு: ஆத்தும இரக்கம்யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மைஆதி குணமொன்று […]

Continue reading »

20 திருப் பள்ளியெழுச்சி

Posted by on 4.23.26 in

20 திருப் பள்ளியெழுச்சிபதிகச் சிறப்பு: திரோதான சுத்தியாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறைஇறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்இறைவி: யோகாம்பாள்இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு:மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். போற்றியென் வாழ்முத லாகிய பொருளேபுலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டுஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்எழில்நகை கொண்டுநின் […]

Continue reading »

21 கோயில் மூத்த திருப்பதிகம்

Posted by on 4.23.26 in

21 கோயில் மூத்த திருப்பதிகம்பதிகச் சிறப்பு: அநாதியாகிய சற்காரியம்யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். உடையாள் உன்றன் நடுவிருக்கும்உடையாள் நடுவுள் நீயிருத்திஅடியேன் நடுவுள் இருவீரும்இருப்ப தானால் அடியேனுன்அடியார் நடுவுள் இருக்கும்அருளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம்முடியா முதலே என்கருத்துமுடியும் வண்ணம் […]

Continue reading »

22 கோயில் திருப்பதிகம்

Posted by on 4.23.26 in

22 கோயில் திருப்பதிகம்பதிகச் சிறப்பு: அநுபோக இலக்கணம்யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்புலனைந்தின் வழியடைத் தமுதேஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதிஉள்ளவா காணவந் தருளாய்தேறலின் தெளிவே சிவபெரு மானேதிருப்பெருந் துறையுறை சிவனேஈறிலாப் பதங்கள் […]

Continue reading »

47 திரு வெண்பா

Posted by on 4.18.26 in

47 திரு வெண்பாபதிகச் சிறப்பு: அணைந்தோர் தன்மையாப்பு: நேரிசை வெண்பா தலம்: திரு பெருந்துறைஇறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்இறைவி: யோகாம்பாள்இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு:மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்பொய்யும் பொடியாகா தென்செய்கேன்-செய்யதிருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீமருவா திருந்தேன் மனத்து […]

Continue reading »

1 2 3