Thirumurai Name: T8

1 சிவபுராணம்

Posted by on 4.24.26 in

1 சிவபுராணம்பதிகச் சிறப்பு: சிவனது அநாதி முறைமையான பழைமையாப்பு: கலிவெண்பா தலம்: திரு பெருந்துறைஇறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்இறைவி: யோகாம்பாள்இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு:மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்கஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்ககோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்கஆகமம் ஆகிநின்று […]

Continue reading »

2 கீர்த்தித் திருவகவல்

Posted by on 4.24.26 in

2 கீர்த்தித் திருவகவல்பதிகச் சிறப்பு: சிவனது திருவருள் புகழ்ச்சி முறைமையாப்பு: நிலைமண்டில ஆசிரியப்பாதலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். தில்லை மூதூர் ஆடிய திருவடிபல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகிஎண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கிமண்ணும் விண்ணும் வானோர் உலகும்துன்னிய கல்வி தோற்றியும் […]

Continue reading »

3 திருவண்டப்பகுதி

Posted by on 4.24.26 in

3 திருவண்டப்பகுதிபதிகச் சிறப்பு: சிவனது தூல சூக்குமத்தை வியந்ததுயாப்பு: இணைக்குறள் ஆசிரியப்பா தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சிஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தனஇன்னுழை கதிரின் துன்அணுப் புரையச் […]

Continue reading »

4 போற்றித் திருவகவல்ல்

Posted by on 4.24.26 in

4 போற்றித் திருவகவல்பதிகச் சிறப்பு: சகத்தின் உற்பத்தியாப்பு: நிலைமண்டில ஆசிரியப்பா தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். நான்முகன் முதலா வானவர் தொழுதெழஈரடி யாலே மூவுல களந்துநாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்றுஅடிமுடி யறியும் ஆதர வதனில் 5 […]

Continue reading »

5 திருச் சதகம்

Posted by on 4.24.26 in

5 திருச் சதகம்பதிகச் சிறப்பு: பத்தி வைராக்கிய விசித்திரம்யாப்பு: பலவகை தலம்: திரு பெருந்துறைஇறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்இறைவி: யோகாம்பாள்இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு:மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை யார்கழற்கென்கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி […]

Continue reading »

6 நீத்தல் விண்ணப்பம்

Posted by on 4.24.26 in

6 நீத்தல் விண்ணப்பம்பதிகச் சிறப்பு: பிரபஞ்ச வைராக்கியம்யாப்பு: கட்டளைக் கலித்துறை தலம்: திரு உத்தரகோசமங்கைஇறைவர்: காட்சிகொடுத்த நாயகர்.இறைவி: சுந்தர நாயகிஇருப்பிடம்: இராமநாதபுரம் அருகே உள்ளது. தலக்குறிப்பு:உமையம்மைக்கு இறைவன் உபதேசம் கெய்த தலம். மாணிக்கவாசகருக்கு இறைவன் உருவக் காட்சி தந்த தலம். கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்டவிடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசேசடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத் தாங்கிக்கொள்ளே 1 கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய்விள்ளேன் எனினும் விடுதிகண் […]

Continue reading »

7 திருவெம்பாவை

Posted by on 4.24.26 in

7 திருவெம்பாவைபதிகச் சிறப்பு: சத்தியை வியந்ததுயாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: திரு அண்ணாமலைஇறைவர்: அண்ணாமலையார்இறைவி: உண்ணாமுலைஇருப்பிடம்: சென்னையிலிருந்து செல்லலாம். விழுப்புரம்-காட்பாடி வழயில் உள்ளது. தலக்குறிப்பு:அயனும் மாலும் அடிமுடி தேடிய தலம். பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலம். அருணகிரிநாதருக்கு முருகன் அருள்புரிந்த தலம். நினைக்கவே முத்தியருளும் தலம். கார்த்திகை மாதப் பரணி தீபம் நடைபெறும் தலம். ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி […]

Continue reading »

8 திரு அம்மானை

Posted by on 4.24.26 in

8 திரு அம்மானைபதிகச் சிறப்பு: ஆனந்தக் களிப்புயாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: திரு அண்ணாமலைஇறைவர்: அண்ணாமலையார்இறைவி: உண்ணாமுலைஇருப்பிடம்: சென்னையிலிருந்து செல்லலாம். விழுப்புரம்-காட்பாடி வழயில் உள்ளது. தலக்குறிப்பு:அயனும் மாலும் அடிமுடி தேடிய தலம். பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலம். அருணகிரிநாதருக்கு முருகன் அருள்புரிந்த தலம். நினைக்கவே முத்தியருளும் தலம். கார்த்திகை மாதப் பரணி தீபம் நடைபெறும் தலம். செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரியபொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளிஎங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டுதெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்அங்கணன் அந்தணனாய் […]

Continue reading »

9 திருப் பொற்சுண்ணம்

Posted by on 4.24.26 in

9 திருப் பொற்சுண்ணம்பதிகச் சிறப்பு: ஆனந்த மனோலயம்யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். முத்துநல் தாமம்பூ மாலைதூக்கிமுளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்சத்தியும் சோமியும் பார்மகளும்நாமக ளோடுபல் லாண்டிசைமின்சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்கங்கையும் வந்து கவரிகொண்மின்அத்தன்ஐ யாறன்அம் மானைப்பாடிஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே […]

Continue reading »

10 திருக் கோத்தும்பி

Posted by on 4.24.26 in

10 திருக் கோத்தும்பிபதிகச் சிறப்பு: சிவனோடு ஐக்கியம்யாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்)இறைவர்: மூலநாதர்இறைவி: உமையம்மைஇருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு:கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்தநாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்மாவேறு சோதியும் வானவரும் தாமறியாச்சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ 1 நானார்என் உள்ளமார் […]

Continue reading »

1 2 3